தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் டாக் என்றால் அது வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணைந்து படம் பண்ணுவது தான்.
தனுஷை வைத்து 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' என இரண்டு படங்களை இயக்கியவர் தற்போது சிம்பு உடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார்.
இப்படம் குறித்து தினமும் ஒரு தகவல் பரவி வருகிறது. சிம்புவிற்கு ஜோடியாக அமலாபால், ஆண்ட்ரியா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று நவம்பர் மாதம் இறுதி முதல் படப்பிடிப்பிற்கு செல்ல இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் தெரிவித்து இருப்பது " நானும் வெற்றிமாறன் இணைந்து பண்ணப் போகும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்தகவல்கள் எதுவும் உண்மை அல்ல. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. முடிவான உடன் உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன். 'ஒஸ்தி' படத்தின் வெளியீட்டு தேதி வரும் வாரம் முடிவு செய்யப்படும். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
Source: TamilNewsa2z

0 comments:
Post a Comment