படம் பாருங்கள்
ரிச்சா தெலுங்கில் நடித்திருந்த "லீடர்' எனக்குப் பிடித்திருந்தது. அதே மாதிரி நடிக்க ஸ்கோப் உள்ள ஒரு கேரக்டர் என்பதால் "ஒஸ்தி'யில் அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். தரணி சாரிடம் "லீடர்' படத்தில் ரிச்சாவின் நடிப்பைப்பற்றிச் சொன்னேன். போட்டோ பார்த்ததும் அவருக்கும் பிடித்துவிட்டது. இதற்குமேல் நான் இப்போது என்ன சொன்னாலும் அதிகமாக இருக்கும். படம் பாருங்கள். இப்போதைக்கு இதுபோதும்.- சிம்பு
Source:CinemaExpress.Com
0 comments:
Post a Comment